யார் மனிதன் ?

திங்கள்கிழமை பரபரப்போடு அந்த பேருந்து காந்திபுரத்தில் இருந்து புறப்பட்டது.கல்லூரியில் இருந்து நான் விடுதலையானபின் என்னை வரவேற்று அழைத்து செல்லும் நண்பன் இந்த பேருந்து மட்டும் தான்.

Read More

அளற்பிரதேசம்

வாட்ஸ்ஆப் பற்றி அறியாத சிலருக்கு: வாட்ஸ்ஆப் – செய்திகள் அனுப்பும் ஒரு சாப்ட்வேர் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.  இதில் பல வசதிகள் இருந்தாலும் இந்த கதைக்கு தேவையானதை சொல்கிறேன். இதில் நாம் ஒரு மெசேஜ் அனுப்பி அது நாம் அனுப்பிய நபர்க்கு சென்றுவிட்டால் இரண்டு டிக் வரும். அதே அந்த மெசேஜை அவர்கள் படித்து விட்டால் அவ்விரு டிக்குகளும் நீல நிறத்தில் மாறிவிடும். உதாரணம்: “ஹலோ” என்ற மெசேஜ் நாம்…

Read More

ஒரு ஊதா பூ நிறம் கூடுகிறது

“அவள் எதற்கோ திரும்புவாள்….. நான் எனக்கென்று நினைத்துக் கொள்வேன்…”-இப்படித்தான்…. இந்தக் கதையை நான் ஆரம்பிக்க வேண்டும். சரி… இது யார் பற்றிய கதை…? எப்படியும் சுற்றி சுற்றி இவன் நியந்தாவுக்குத்தான் வருவான் என்று நினைத்தீர்களானால் அதுவும் சரியே.  ஆனால் அந்த சரிக்குள் இப்போது நான் போக முடியாது.  எழுதும் நானே நான் அல்ல.  இக் கதையை எழுதுபவன் இக் கதையின் ஒரு கதாபாத்திரம். அவன் காணும் காட்சிகளில்… காலத்தை பின்னோக்கி நகர்த்தும் வேலையை மட்டுமே நான்…

Read More