அம்மாவின் முத்தம்!

கோவில் நகரமாம் கும்பகோணத்திலிருந்து புறப்பட்டுள்ளார் கவிஞர் முனைவர் மருதம் கோமகன். ‘அம்மாவின் முத்தம்!’ என்ற தலைப்பே நூலை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி விடுகிறது.  அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு என யாவும் நேர்த்தியாக உள்ளன, பாராட்டுகள்!. சிவகாசியில் நடந்த ஹைக்கூ நூற்றாண்டு விழாவில் இந்த நூலை எனக்கு வழங்கினார் நூலாசிரியர். தமிழ்க் கவிதையை பெருமைப்படுத்திய கவிஞர் தமிழ்ஒளி அவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கியுள்ளார். அருட்கவி அதிரை அல்ஹாக்…

Read More

கருத்தும் எழுத்தும் – சா. கந்தசாமி

புத்தக வாசிப்பு என்பது நமக்கு பல்வேறு அனுபவங்களையும் அறிவாற்றலையும் தரக்கூடியது. ஒரு வாசகனுக்கு வாசிப்பில் கிடைக்கின்ற மகிழ்ச்சிக்கு ஈடு வேறெதுவும் இல்லை. தேடித் தேடிப் படிக்கின்ற வாசகனுக்கு இன்னொரு தேடலையும் கொடுக்கின்ற நூல்தான் கருத்தும் எழுத்தும்.

Read More

ஹைக்கூ பாவை!

      நூல் ஆசிரியர் இயற்பெயர் ந.கணேசன்; புனைப்பெயர் ந.க.துறைவன் என்ற பெயரில் பல ஆண்டுகளாக பல்வேறு இதழ்களில் எழுதிவரும் படைப்பாளி. பாரத் சஞ்சார் நிறுவனம் வேலூரில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வேலூர் பெருமைகளில் ஒன்றானவர்.

Read More

புத்தரைத் தேடும் போதி மரம் !

            ஈழத்தமிழருக்கு அடுத்தபடியாக தமிழ் உணர்வுடனும், தமிழ் இன உணர்வுடனும் வாழும் உணர்வாளர்கள் புதுவைத் தமிழர்கள்.  புதுவையின் பெருமைகளில் ஒன்றானவர் புதுவைத்தமிழ் நெஞ்சன்   ஈழத்துக்கவிஞர் காசி ஆனந்தன் போலவே தமிழ் உணர்ச்சிப்பாக்கள் எழுதி வருபவர், அவரது மகள் தான் செல்வி தமிழ்மொழி.  புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பழமொழிக்கு ஏற்ப இவரும் தந்தையைப் போலவே துளிப்பாக்கள் எழுதி வருகிறார்.  அவரது நூலிற்கு அணிந்துரை எழுதிடக் கிடைத்த வாய்ப்பை பெருமையாகவே…

Read More

சுட்டு விரல் சொர்க்கம்

 திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பழனிபாரதி அவர்களின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரணமாக அமைந்துள்ளது, பாராட்டுக்கள்.  காதல் கவிதைகள் என்றும் வரவேற்கப்படுகின்றன.  வாசகர்களால் பெரிதும் விரும்பிப் படிக்கும் கவிதைகளாக காதல் கவிதைகளே உள்ளன. இந்நூல் முழுவதும் காதல் கவிதைகள்.       நூல் ஆசிரியர் கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி காதல் கவிதைகளை புரியாத புதிராக எழுதாமல் பொழிப்புரைம, தெளிவுரை தேவைஅல்லாத அளவிற்கு எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதி இருப்பதற்கு முதல் பாராட்டு.      …

Read More