கனி இருப்பக் காய் உண்பது தவறா?

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாரதி மிடுக்குடன் முழக்கிய பெருமைக்குரியவர் ஐயன் வள்ளுவன். பாரதியின் மொழிக்கேற்ப, வள்ளுவர் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்துமே ஆழ்ந்த பொருளுடையவை. இவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள மீள் ஆய்வுப் பயிற்சி தேவை.

Read More

குழந்தைகளின் இன்பமே எனது இன்பம்; அழ.வள்ளியப்பா

”குழந்தைகளின் இன்பமே எனது இன்பம்; அவர்களுக்குத் தொண்டு செய்வதே என் முக்கிய குறிக்கோள்” எனப் பெரிதும் செயல்பட்டவர் குழந்தை இலக்கிய முன்னோடியும், குழந்தைக் கவிஞருமான அழ.வள்ளியப்பா (1922-1989). ”வட்டமான தட்டு – தட்டு நிறைய லட்டு லட்டு மொத்தம் எட்டு – எட்டில் பாதி பிட்டு எடுத்தான் மீதம் கிட்டு….” ”கண்ணன் எங்கள் கண்ணனாம் கார்மேக வண்ணனாம் …” ”கை வீசம்மா கைவீசு… கடைக்குப் போகலாம் கைவீசு …” ”மாம்பழமாம்…

Read More

மு.வரதராசனார்

தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தை கொண்டுள்ள மு.வரதராசனார் 1912-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி, திருப்பத்தூர் முனுசாமி முதலியார் – அம்மாக்கண்ணு தம்பதிக்கு பிறந்தார்.

Read More

புதுமை பெண்களின் முகவரி பாரதி

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்னி உரைப்பது கேட்டீரோ! எட்டையபுரத்தில் பிறந்த முண்டாசுக் கவிஞன், சுப்பிரமணிய பாரதியார் தன் எழுத்தால் சமூகப் புரட்சியை ஏற்டுத்தியவர் தேச பக்திப் பாடல்கள், ஞானப் பாடல்கள், பாஞ்சாலி சபதம்,…

Read More

மெட்டி தொலைக்கும் உனதிருள்

இல்லாத இருட்டுக்குள் இருக்கும் ஒளியின் மறுபக்க பிறழ்வுகளில் திரை திறக்கும் தரை தட்டும் முன் எப்போதோ ஒரு முறை நினைத்த கப்பலின் காகிதம் ஒரு மரம் சாகும் தத்ரூபத்தில் கொத்தப்படுகிறது.. உன் காடு பார்த்து ரசித்த மரங்கொத்தியின் டக் டக் டக் என. பிம்பங்களின் பின் நின்று மெல்ல சதுரமாகும் வேகத்தில் முழு நிலவின் புதுக்கனவு எனக்கு. தொடுவானம் கடந்துதான் விட்டிருந்தேன் பார். எட்டிக்குதிக்கும் சில்மிஷ ஸ்பரிசத்தில் அப்படிதான் தோன்றியிருக்கும் உனக்கும்.…

Read More