சென்னையில் தொடங்கியது 41வது புத்தக கண்காட்சி

சென்னை அமைந்தகரையில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் 41-வது புத்தகக் கண்காட்சியை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

Read More

உலக புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளுக்கென பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு

தில்லியில் ஜனவரி மாதம் தொடக்கத்தில் நடைபெறவுள்ள உலக புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளுக்கென பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Read More

மலேசிய நாட்டில் தமிழ் இலக்கியத்துக்கான அங்கீகாரம் மறுக்கப்படுகிறது: தமிழ் எழுத்தாளர் சீ.முத்துசாமி வருத்தம்

மலேசிய நாட்டில் தமிழ் இலக்கியத்துக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டு வருவதாக, அந்நாட்டுத் தமிழ் எழுத்தாளர் சீ.முத்துசாமி வருத்தம் தெரிவித்தார்.

Read More

பாரதி கண்ட கனவும்-நனவும்: சேலம் தமிழ்ச் சங்கத்தில் சிறப்புரை

சேலம் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பாரதி கண்ட கனவும்-நனவும் என்ற தலைப்பில் தி.தாமரைக்கொடி சிறப்புரையாற்றினார்.

Read More