அஞ்சலைக்கு அஞ்சலி நாடக நூலின் வெளியீட்டு விழா

14.01.2018 தைத் திருநாள் அன்று மாலை 3.30 மணிக்குச் சென்னைப் புத்தகக் காட்சி வளாக அரங்கில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்), மொரிசியசுத் தமிழர் திரு. ப. பழனிச்சாமி அவர்கள் எழுதிய அஞ்சலைக்கு அஞ்சலி நாடக நூலின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அழைப்பும் ஆசிரியர் குறிப்பும் இணைப்பில் காண்க. அவசியம் வருக. உங்கள் வருகை, தமிழர் நலனையும் பண்பாட்டையும் பேண உழைக்கும் மொரிசியசுத் தமிழர் திரு. பழனிச்சாமி அவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும்

Read More

சென்னையில் தொடங்கியது 41வது புத்தக கண்காட்சி

சென்னை அமைந்தகரையில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் 41-வது புத்தகக் கண்காட்சியை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

Read More

புத்தக கண்காட்சி போட்டிகள்

ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சியின்போது கல்லூரி மற்றும் பள்ளி மாணவியரிடம் அவர்களது பேச்சு மற்றும் எழுத்துத் திறமைகளை வெளிக்கொணர்ந்து

Read More

உலக புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளுக்கென பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு

தில்லியில் ஜனவரி மாதம் தொடக்கத்தில் நடைபெறவுள்ள உலக புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளுக்கென பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Read More