கலைச்சோலை கலை இலக்கிய இணைய இதழ் மூலம் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலைச்சோலை கலை இலக்கிய இதழ் காலாண்டு சிற்றிதழாக தூத்துக்குடியில் இருந்து வெளியானாது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இணையத்தின் வழியாக உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். படைப்பாளர்கள் அனைவரும் தங்கள் ஆக்கங்களை அனுப்பி கலைச்சோலையில் இணையுங்கள்..

இது உங்களுக்கான களம். தளம். கலைச்சோலையின் வளர்ச்சியும் மலர்ச்சியும் உங்கள் கையில் உள்ளது.