பாரதி, பாரதிதாசன் கவிதை அமைப்பு நடத்தும் கம்பன் விழா சென்னை மடிப்பாக்கத்தில் 19-ம் தேதி நடைபெற உள்ளது.
பாரதி சுராஜ் தலைமை வகிக்கிறார். க.ஸ்ரீதரன், அ. இராஜகோபாலன், தி.நெ. முத்துக்குமாரசாமி, பழ. பழநியப்பன். பி. வெங்கட்ராமன், செ.தட்சினாமூர்த்தி, தே.ந. கந்தசாமி, புதுகை தருமராசன், கவி முகில், ரஜேந்திர பாபு ஜெயராமன், வசீகரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *