சாகித்திய அகாதெமி, தூயவளனார் கல்லூரி தமிழாய்வுத் துறை இணைந்து நடத்தும் திருலோக சீதாராம் நூற்றாண்டு விழா வரும் 18-ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெறுகிறது.
இதில் ஞானலாய பாலகிருஷ்ண மூர்த்தி, சொ. சேதுபதி, அ.சு.இளங்கோவன். சுப்ரமணியன் சீதாராமன். ப.முத்துகுமாரசுவாமி, நா.விசுவநாதன். ரவி சுப்ரமணியன். இ.சூசை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சிக்கு இரா. காமராசு தலைமி வகிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *